மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு பிரமாண்ட காட்சி உள்ளதா!
மாஸ்டர் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் படமாக உள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மாஸ்டர்...