News Tamil News சினிமா செய்திகள்மாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்புSuresh27th January 2021 27th January 2021கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த மாஸ்டர் படம் தள்ளிப்போனது. இதையடுத்து 8 மாதங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகள் 50...