அந்த 5 நாட்களை டார்கெட் செய்யும் மாஸ்டர்… அது ஓகே ஆச்சுனா வசூல் வேட்டை கன்பார்ம்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இதனை திட்டவட்டமாக மறுத்த படக்குழு மாஸ்டர்...