அமோசான் பிரைமில் நவம்பர் 14 மாஸ்டர்? வெளிவந்த அறிவிப்பு !
முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நம் தமிழ் சினிமாவின் தளபதி, விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதன் முறையாக வில்லான் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய்...