சாண்டி மாஸ்டருடன் மாஸாக நடனமாடிய அதிதி சங்கர்.
இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் ஷங்கர். இவரது மகளான அதிதி ஷங்கர் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தியின் விர்மன் திரைப்படத்தில்...