மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி.. செம மாஸ் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கல்லூரி வாத்தியாராக தளபதி விஜய் மற்றும் அவரை எதிர்த்து நிக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் மாதமே வெளிவரவிருந்தது, ஆனால் கொரோனா ஊரடங்கு...