திட்டமிட்டபடி மாஸ்டர் வெளியாகும் – படக்குழு அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கௌரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன்...