ராபர்ட் மாஸ்டரின் காதலை கிண்டலடித்த ஆயிஷா.. தரமான பதிலடி கொடுத்த ராபர்ட் மாஸ்டர்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்களில் ஒருவராக ராபர்ட் மாஸ்டர் பங்கேற்றுள்ளார். இவர்...