மணமக்களுக்கு பெட்ரோலை திருமண பரிசாக கொடுத்த நடிகர் மயில்சாமி
தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. இவர், அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...