அஜித்தின் பெயருக்கு அர்த்தம் சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நிறுவனம்.. வைரலாகும் ட்வீட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். நடிப்பில் தற்போது ajith 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித்...