திரையுலகில் 40 வருடங்களை கடந்த மீனா. பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்.
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. 90களில் பேவரைட் நடிகையான இவர் தற்போதும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பல உச்ச நட்சத்திரங்களுடன்...