கீர்த்தி சுரேஷுக்கு சவால் விட்ட மீனா
சமூக வலைதளங்களின் மூலமாக புதிய புதிய சவால்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். விஜய், மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன்...