21 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. திருமணத்திற்குப் பிறகு...