புது சீரியலில் மாசாக என்ட்ரி கொடுத்த பாக்கியலட்சுமி ஆரியன்.. வெளியான ப்ரோமோ வீடியோ .. எந்த சீரியல் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் மாரி மற்றும்...