சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்! கைது செய்யப்படுவாரா? போலீசார் கடும் நடவடிக்கை
நடிகை மீரா மிது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பிருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் அவரின் நடவடிக்கைகளால் சமூக வலைதளங்களால் கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்பும் நிலவியது. நிகழ்ச்சிக்கு பின் அவர் கமல் ஹாசன்,...