நடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம், அதற்கு அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு
நடிகை ஆத்மிகா தமிழில் மீசையா முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் தற்போது இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 26...