நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ், குவியும் வாழ்த்து
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் பேட்ட என்ற திரைப்படம் வெளியானது. தெலுங்கு நடிகையான மேகா ஆகாஷ் தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்...