விஜய், அஜித்துடன் நடிக்க வேண்டும், தனுஷ் பட நடிகையின் ஆசை
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தற்போது மிக முக்கியமாக பேச படுபவர்கள் நடிகர்கள் விஜய் அஜித். இவர்களுடன் இணைந்து நடிப்பது தமிழ் சினிமாவில் வரும் அனைத்து நடிகர் நடிகைகளின் கனவாக இருக்கும். இந்நிலையில் அண்மையில்...