விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் திரைப்படம் மெரி கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு
கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் DSP, யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை உள்ளிட்ட திரைப்படம்...