உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நித்யாமேனன்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். தமிழில் விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து...