அஜித்: ஒரு சிறு எம்.ஜி.ஆர்! நடன இயக்குனர் பாபா பாஸ்கர் புகழாரம்!
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும்...