திருமணத்திற்கு பின் மனைவியுடன் ராணா வெளியிட்ட முதல் புகைப்படம்- எங்கே இருக்காங்க பாருங்க!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராணா. தமிழ், ஹிந்தியிலும் படங்கள் நடித்து பிரபலமாக இருக்கிறார். எப்போது உங்களுக்கு திருமணம் என அவரிடம் கேட்காத நபர் இல்லை. அனைவரின் கேள்விக்கும் பதில் அளிக்கும் வகையில் மாடல்...