உடல் எடையை குறைக்க உதவும் தினை…!
உடல் எடையை குறைக்க தினை பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். உடல் எடைக்கு முக்கிய காரணம் ஆக இருப்பது தவறான உணவு பழக்கங்களும் ஆகும்....