தன் மகனுக்கு கிருஷ்ணர் கெட்டப் போட்டு புகைப்படம் வெளியிட்ட மிர்ச்சி செந்தில். போட்டோஸ் வைரல்
தமிழ் சின்னத்திரை எண் ரேடியோ ஜாக்கியாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இந்த சீரியலை...