விரைவில் OTT யில் வெளியாக இருக்கும் “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி”.. தேதி என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு
இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் உருவான திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ . இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடித்துள்ளார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர்...