“யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்”: விஜயின் வருகை குறித்து மு க ஸ்டாலின் பேச்சு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வரும் இவர் தனது சினிமா...