விக்ரம் வேதா சீரியலின் நாயகியா இது? கவர்ச்சியில் கலக்கும் வேதா. போட்டோஸ் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று விக்ரம் வேதா. இந்த சீரியலில் நாயகியாக வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஸ்வதி. தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து...