இசையமைப்பாளர் டி. இமானின் முன்னாள் மனைவி இப்படியொரு நிகழ்ச்சியில் வருகிறாரா?
தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பிறகு அவர் ஏகப்பட்ட படங்கள் இசையமைத்தாலும் எளிதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைத்துள்ளது. 2008ம்...