சென்னை வேலவன் ஸ்டோர்ஸில் பொங்கல் ஸ்பெஷல் ஷாப்பிங் செய்த ஜாக்லின்!
விஜய் டிவி ஜாக்லின் பொங்கல் ஸ்பெஷல் ஷாப்பிங்கிற்காக வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருகை தந்துள்ளார். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் விற்பனை செய்து...