முகப்பொலிவிற்கு உதவும் முருங்கை..
முகத்தை பொளிவாக வைத்துக் கொள்ள முருங்கை உதவுகிறது. நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்களில் ஒன்று முருங்கைக்காய். முருங்கைக்காய் மட்டும் இல்லாமல் இலை பூ விதை போன்றவற்றிலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது....