இந்த வருடத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சிறு பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல்வேறு திரைப்படங்கள் வெளியானாலும் குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பு...