நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீபிரியா. ரஜினி கமல் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது திரைப்படத்தை தொடங்கியவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல்...