தத்துவத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்ட விஷால்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா,...