டிமான்டி காலனி 2 குறித்து வெளியான ஸ்டேட்டஸ் தகவல்
தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான சூப்பரான ஹாரர் திரைப்படம் டிமாண்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து...