கோப்ரா ரிலீஸ் தேதியில் வெளியாக இருக்கும் கார்த்தியின் விருமன்
நடிகர் விக்ரம் பிரபல இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் “கோப்ரா”. இதில் பல கெட்டப்பில் நடித்திருக்கும் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அண்மையில் இப்படத்திற்கான இசை...