இக்கதை 1960 களில் நடக்கும் சூழல் கதையாக அமைந்து இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஒரு அழகிய ஊரான வள்ளுவன்பேட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தமிழ் மொழி மீது மிகப் பெரிய பற்று...
கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார்.சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை...
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 சிறுவர்கள் நண்பர்களாக பழகிக்கொண்டு ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களை சிறுவர்கள் என்று பெற்றோர்கள், உறவினர்கள் அழைப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை. வெளிநாடுகளைப் போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள்...
நாயகன் சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி ஆகியோருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதன் மூலம் சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். இந்நிலையில்...
சுமன் ரங்கநாதன் எட்டு பேர் கொண்ட கும்பலை நடத்தும் ஒரு பயங்கரமான குற்றவாளி. மக்களை சித்திரவதை செய்து, அவர்களின் சொந்த நோக்கங்களுக்காக பணம், ஆபரணங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களைப் பறிப்பது மட்டுமே அவளுடைய...
திண்டுக்கல் அருகே உள்ள சாதாரண கிராமத்தில் விவசாயியாக வாழ்பவர் விதார்த். இவருக்கு இரு பிள்ளைகள் மனைவி வாணி போஜனுடன் அழகான வாழ்கையை நடத்தி வருகிறார் விதார்த். இவரது மகன் அரசு பள்ளியில் படித்து மேல்நிலை...
ஊட்டியில் நாயகன் மோகன், மனைவி அனுமோல் மகள் ஸ்வாதி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். மகள் ஸ்வாதி மீது அதிக அன்போடு இருக்கிறார் மோகன். கல்லூரியில் படித்து வரும் ஸ்வாதி, ஒரு நாள் இரவு மோகனுக்கு...
தமிழரான யுகேந்திரன், ஆஸ்திரேலியாவில் மனைவி மிமி லியோனர்டுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி விட வேண்டும் என்ற கனவு. அதற்காக கடுமையாக உழைத்து வங்கியில் கடன் வாங்கி அதை கட்டி...
யூடியூபராக இருக்கும் வசந்த் ரவி சுற்றுசூழல் மீது அதிக ஆர்வமாக இருக்கிறார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து சூப்பர் ஹியூமன்ஸ் பற்றி வீடியோ பதிவிடுகிறார். அப்போது, தேனி அருகில் லாரி விபத்தில் சிக்க இருக்கும் ஒரு...
ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக பணிபுரிகிறார் கதாநாயகனான ஹிப்ஹாப் ஆதி. அங்கு பணி புரியும் கணக்கு வாத்தியாரான காஷ்மீராவை காதலித்து வருகிறார். பள்ளிக் கூடத்தில் துறுதுறுவென அனைத்து குழந்தைக்கும் பிடித்தமான பிடி...