அஜித்துடன் இணைந்து பணியாற்ற தயார். ஆனால்? தில் ராஜு பேச்சு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் நள்ளிரவில் ஒரு மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது துணிவு. இந்த...