மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தத் திரைப்படத்தில்...