ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்.. சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான...