ஏப்ரல் மாதத்தில் இதுபோல தான் படங்கள் வெளியாகும், தயாரிப்பாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!
கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாதங்களாக திரைப்படங்கள் எதுவும் திரையரங்கில் வெளியாகவில்லை, அதனை தொடர்ந்து கடந்த பொங்கல் அன்று விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்பு ஈஸ்வரன் வெளியானது. வெறும் 50 % இருக்கைகளுடன்...