11 நாளில் வாரிசு படத்தில் வசூல்.!! கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஆட்ட நாயகன் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் பல இடங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களால் வசூல்...