கருப்பு நிற புடவையில் க்யூட்டாக இருக்கும் மிருணால் தாக்கூர்
சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருபவர் மிருணால் தாக்கூர். பாலிவுட் திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் சீதாராமம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள்...