பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி – சமூக வலைத்தளத்தில் பதிவு
இந்தி திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் முர்னல் தாகூர். மராட்டியத்தை சேர்ந்த இவர் இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த டூபன் திரைப்படம் மக்கள்...