பிக் பாஸ் முகேன் நடிக்கும் முதல் தமிழ் படம்.. இயக்குநர் மற்றும் ஹீரோயின் யார் தெரியுமா??
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது. மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் மலேசியா வாழ்...