பாக்யராஜ் படத்தில் குழந்தையாக நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..? வைரலாகும் அப்டேட்.!
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் காலத்திலிருந்தே சின்னத்திரையில் பல்வேறு படங்களில்...