முடிவுக்கு வரப் போகிறதா முத்தழகு சீரியல்? வைரலாகும் ஷாக் தகவல்
விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று முத்தழகு. மூன்று முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்...