மை நேம் இஸ் ஸ்ருதி… ஹன்சிகாவின் அடுத்த அறிவிப்பு
தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் நடித்துள்ள 50 வது திரைப்படம் மஹா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில், சிம்பு, ஶ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது....