மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது.. குவியுது வாழ்த்துக்கள் – என்ன குழந்தை தெரியுமா??
மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்து விட்டதாக அவரது கணவர் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் நந்தினி. இவர் நடிகர் யோகேஸ்வரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிறைமாத...