தவிர்க்க முடியாத காரணத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய விஜய் டிவி பிரபலம்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் ஆறாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் சாமானிய போட்டியாளர்கள் மூவர் உட்பட...