யாரும் எதிர்பாராத முன்னணி நடிகரை இயக்கும் மிஷ்கின்!
மிஷ்கின் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படம் சமீபத்தில் செம்ம ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து...